இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
எழுத நிறைய விருப்பம், ஆனால் எப்போதும் ஏதாவது ஒன்றில் பழியைப்போட்டுவிட்டு எழுதாமல் விட்டுவிடுவேன்.... பின்னர் நான் எழுத நினைத்தவை மறந்துபோகும்...
எங்காவது நல்ல பதிவுகளை வாசிக்குபோது மீண்டும் பொறாமை பொத்துக்கொண்டு வரும், ஏன் என்னால் எழுத முடியாது என்று.....
இந்த 2012 இல் இருந்தாவது எழுதுகிறேனா என்று பார்ப்போம்....

Comments