நீங்கள் படிக்காத, ஏன் திறக்காத புத்தகங்கள் எப்போதாவது உங்களுக்கு அறிவைத் தந்திருக்கின்றனவா? அல்லது அவ்வாறு அவை தரமுடியுமா?
ஆம் என்கிறேன், நான்! எனக்கு நான் திறக்காத புத்தகங்களும் அறிவைத் தந்திருக்கின்றன. கீழேயுள்ள புத்தக மேசையைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும், அப்புத்தகங்கள் கூட எவ்வாறு அறிவைப் பெற உதவின என்று. J

Comments